மணிக்கு 265 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்

சீனாவில் மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 265 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்
x
சீனாவில் மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் ஹங்ஸவ் நகரையும், ஹ்வாங்ஸன் நகரையும் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புகழ்பெற்ற சுற்றுலாதளங்கள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. பயண நேரம் சரி பாதியாக குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்