நீங்கள் தேடியது "denmark"

கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு
4 Jun 2020 2:01 PM GMT

கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு

டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

துப்புரவு பணி மேற்கொண்ட டென்மார்க் பள்ளி மாணவர்கள்
4 Feb 2020 3:34 AM GMT

துப்புரவு பணி மேற்கொண்ட டென்மார்க் பள்ளி மாணவர்கள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தை இந்தியா - டென்மார்க் கலாச்சார மையம் சார்பில் டென்மார்க்கில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் தூய்மை செய்தனர்.

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
30 Aug 2019 9:45 PM GMT

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் : குட்டி கொரில்லாவின் உற்சாக துள்ளல் - அண்ணனிடம் விடாமல் வம்பிழுத்து அட்டகாசம்
6 Feb 2019 5:58 AM GMT

டென்மார்க் : குட்டி கொரில்லாவின் உற்சாக துள்ளல் - அண்ணனிடம் விடாமல் வம்பிழுத்து அட்டகாசம்

டென்மார்க் உயிரியல் பூங்காவில் ஆறு வயதான தம்பி கொரில்லா, 16 வயதான தனது அண்ணனிடம் உற்சாகமாக விளையாடி மகிழும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி
20 Oct 2018 3:36 PM GMT

டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி

உலக பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி - நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம்
13 Aug 2018 6:07 AM GMT

உலக பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி - நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம்

டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாய்மர படகு போட்டியில் இறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Jun 2018 11:03 AM GMT

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா
27 Jun 2018 12:55 AM GMT

உலக கோப்பை கால்பந்து தொடர் : நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து தொடர்: நைஜீரியாவை வீழ்த்தியது, அர்ஜெண்டினா. டி-பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா
22 Jun 2018 2:37 AM GMT

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...