டென்மார்க் : குட்டி கொரில்லாவின் உற்சாக துள்ளல் - அண்ணனிடம் விடாமல் வம்பிழுத்து அட்டகாசம்

டென்மார்க் உயிரியல் பூங்காவில் ஆறு வயதான தம்பி கொரில்லா, 16 வயதான தனது அண்ணனிடம் உற்சாகமாக விளையாடி மகிழும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
டென்மார்க் : குட்டி கொரில்லாவின் உற்சாக துள்ளல் - அண்ணனிடம் விடாமல் வம்பிழுத்து அட்டகாசம்
x
டென்மார்க் உயிரியல் பூங்காவில் ஆறு வயதான தம்பி கொரில்லா, 16 வயதான தனது அண்ணனிடம் உற்சாகமாக விளையாடி மகிழும் காட்சிகள் வெளிவந்துள்ளன. கிவ்ஸ்குட் உயிரியல் பூங்காவில் உள்ள இந்த குட்டி கொரில்லா, மரத் தூள்களை தனது அண்ணன் மீது விடாமல் வீசி விளையாட அழைக்கும் காட்சி காண்போரை கவர்ந்துள்ளது. தனது உற்சாக துள்ளலுடன் குட்டி கொரில்லா செய்யும் சேட்டைகளை பார்வையாளர்கள் பார்த்து மகிழ்வதோடு, சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்