எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 30 கோடி செலவில் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்