நீங்கள் தேடியது "belgium"

கால நிலை மாற்றத்தைக் குறிப்பிட்டு பேரணி - 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு
11 Oct 2021 7:31 AM GMT

கால நிலை மாற்றத்தைக் குறிப்பிட்டு பேரணி - 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

பெல்ஜியம் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கால நிலை மாற்றத்திற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

பெல்ஜியத்தை தாக்கிய சூறாவளி..தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு
21 Jun 2021 6:43 AM GMT

பெல்ஜியத்தை தாக்கிய சூறாவளி..தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் மத்திய மாகாணங்களை இரு தினங்களுக்கு முன்பு சூறாவளி தாக்கியது.

ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட பெல்ஜியம் இளவரசி எலிசபெத்
16 Sep 2020 3:55 AM GMT

ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட பெல்ஜியம் இளவரசி எலிசபெத்

பெல்ஜியம் இளவரசி எலிசபெத் ராணுவ பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களை பெல்ஜிய அரண்மனை வெளியிட்டுள்ளது.

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று
1 Jun 2020 4:30 AM GMT

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பெல்ஜியம் கார் பந்தயம் - பயிற்சியில் ஃபெராரி வீரர்கள் முன்னிலை
1 Sep 2019 5:48 AM GMT

பெல்ஜியம் கார் பந்தயம் - பயிற்சியில் ஃபெராரி வீரர்கள் முன்னிலை

பார்முலா ஒன் கார் பந்தயம் 21 சுற்றுகளாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
30 Aug 2019 9:45 PM GMT

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா : தாயின் அரவணைப்பில் அனைவரையும் கவர்ந்த யானை, குரங்கு குட்டிகள்
9 Jun 2019 4:05 AM GMT

அமெரிக்கா : தாயின் அரவணைப்பில் அனைவரையும் கவர்ந்த யானை, குரங்கு குட்டிகள்

அமெரிக்கா, பெல்ஜியம் நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் புதிதாக பிறந்த யானை மற்றும் குரங்கு குட்டிகள் தாயின் அரவணைப்பில் உள்ள காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டில் பார்வையாளர்களை கவரும் ஐஸ் சிலைகள் கண்காட்சி
23 Nov 2018 10:15 AM GMT

பெல்ஜியம் நாட்டில் பார்வையாளர்களை கவரும் ஐஸ் சிலைகள் கண்காட்சி

குளிர்காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பெல்ஜியம் நாட்டில் ஐஸ் சிலைகளின் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

சிறுவன் மீது இனவெறி தாக்குதல் : தண்டவாளத்தில் தள்ளி விட்ட பெண்
3 Oct 2018 8:06 AM GMT

சிறுவன் மீது இனவெறி தாக்குதல் : தண்டவாளத்தில் தள்ளி விட்ட பெண்

பெல்ஜியமின் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் கருப்பின இளைஞரை இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

பார்முலா 1 பந்தயம் : 11வது சுற்றை கைப்பற்றினார் ஜெர்மனி வீரர்
27 Aug 2018 9:45 AM GMT

பார்முலா 1 பந்தயம் : 11வது சுற்றை கைப்பற்றினார் ஜெர்மனி வீரர்

பெல்ஜியத்தின் ஸ்பா ஓடுதளத்தில் இந்த ஆண்டிற்கான பார்முலா 1 பந்தயத்தின் பதினொன்றாவது சுற்று நடைபெற்றது.