சாலையிலிருந்து அந்தரத்தில் 20 மீ உயரம் பறந்து மைதானத்துக்குள் பாய்ந்த கார்.. பதற வைக்கும் காட்சிகள்

x
  • பெல்ஜிய நகரமான Flemalleல் சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று விபத்திற்குள்ளாகி காற்றில் சுமார் 20 மீட்டர் உயரம் வரை பறந்து சென்று விளையாட்டரங்கைத் துளைத்துக் கொண்டு உள்ளே புகும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகியுள்ளது.
  • இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்