பெல்ஜியத்தை தாக்கிய சூறாவளி..தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் மத்திய மாகாணங்களை இரு தினங்களுக்கு முன்பு சூறாவளி தாக்கியது.
பெல்ஜியத்தை தாக்கிய சூறாவளி..தூக்கி வீசப்பட்ட மேற்கூரைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு
x
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் மத்திய மாகாணங்களை இரு தினங்களுக்கு முன்பு சூறாவளி தாக்கியது. இதனால்,  நமுர் மாகாணத்தின் பெயாரைங் நகரத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்து, வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில், சூறாவளி தாக்கிய பகுதியின் டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்