Ajith Kumar | கும்பகோணம் தம்பதியுடன் அஜித் - தீயாக பரவும் பெல்ஜியம் செல்ஃபி
பெல்ஜியம் நாட்டில் நடிகர் அஜித் குமாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கும்பகோணம் தம்பதியரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணியினர் பங்கேற்று வருகின்றனர். அவரை சந்தித்து ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெல்ஜியம் நாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் நடிகர் அஜித்குமாரை சந்தித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
Next Story
