நீங்கள் தேடியது "Delta Region"

கஜா புயல் சேதம் குறித்து முதலமைச்சருடன் மீண்டும் மத்திய குழு சந்திக்க முடிவு
26 Nov 2018 5:51 AM GMT

கஜா புயல் சேதம் குறித்து முதலமைச்சருடன் மீண்டும் மத்திய குழு சந்திக்க முடிவு

இன்றைய ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியக் குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், தங்களது ஆய்வறிக்கையை டெல்லி சென்றவுடன் மத்திய அரசிடம் ஒப்படைப்போம் என்றார்.

கஜா புயல் பாதிப்பை ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய தமிழர்கள்...
26 Nov 2018 5:44 AM GMT

கஜா புயல் பாதிப்பை ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய தமிழர்கள்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர்.

கஜா புயல் : சேலத்தில் ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவி
26 Nov 2018 4:00 AM GMT

கஜா புயல் : சேலத்தில் ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மாணவி நேத்ரா சேலம் கடைவீதிகளில் ஸ்கேட்டிங்கில் சென்றபடி நிவாரண நிதி திரட்டினார்.

தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் மத்திய குழு ஆய்வு
26 Nov 2018 3:28 AM GMT

தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் மத்திய குழு ஆய்வு

கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.

மத்தியக்குழுவிடம் மக்கள் கதறல் : எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கண்ணீர்
26 Nov 2018 3:20 AM GMT

மத்தியக்குழுவிடம் மக்கள் கதறல் : "எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கண்ணீர்"

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இன்று எந்த பள்ளிகளில் விடுமுறை ?
26 Nov 2018 3:02 AM GMT

இன்று எந்த பள்ளிகளில் விடுமுறை ?

கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பு : மக்கள் நலம்பெற வேண்டி திருச்சியில் திருவிளக்கு பூஜை
26 Nov 2018 2:48 AM GMT

கஜா புயல் பாதிப்பு : மக்கள் நலம்பெற வேண்டி திருச்சியில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்ப் பேட்டை காசி விஸ்நாதர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கஜா இருட்டுக்கு டெல்லி ரீசார்ஜ் லைட்டு : ஆர்வமாக வாங்கி செல்லும் மக்கள்
26 Nov 2018 2:37 AM GMT

'கஜா' இருட்டுக்கு டெல்லி 'ரீசார்ஜ் லைட்டு' : ஆர்வமாக வாங்கி செல்லும் மக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இ​ன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
26 Nov 2018 2:13 AM GMT

தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையை அடுத்து கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு ஆலோசனை
26 Nov 2018 1:55 AM GMT

கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு ஆலோசனை

புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர் மாலையில் நாகைக்கு வந்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.80 கோடி நிவாரணம் - ஜாக்டோ ஜியோ முடிவு
25 Nov 2018 2:12 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.80 கோடி நிவாரணம் - ஜாக்டோ ஜியோ முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியகள் ஒருநாள் ஊதியம் 80 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புயல் ஆய்வு நடவடிக்கைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
25 Nov 2018 12:25 PM GMT

"புயல் ஆய்வு நடவடிக்கைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகள் முறையாக நியாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.