மத்தியக்குழுவிடம் மக்கள் கதறல் : "எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கண்ணீர்"

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்தியக்குழுவிடம் மக்கள் கதறல் : எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கண்ணீர்
x
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஜாம்புவானோடை மீனவ கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மத்தியக்குழுவினர் சந்தித்தனர். கஜா புயலினால் தாங்கள் இழந்ததை மத்தியக் குழுவினரிடம் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்