நீங்கள் தேடியது "delhi violence"
11 March 2020 11:43 PM GMT
டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்
டெல்லி வன்முறைக்கு காரணமான ஒருவர் கூட சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
11 March 2020 7:10 PM GMT
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:"உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்"- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை
டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
11 March 2020 10:47 AM GMT
டெல்லி வன்முறை தொடர்பாக இன்று மக்களவையில் விவாதம்? மாலை 5 மணிக்கு அமித்ஷா பதிலளிப்பார் என தகவல்
மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
5 March 2020 10:30 AM GMT
டெல்லி வன்முறை சம்பவம் - கலவர காட்சிகளை வெளியிட்டது காவல்துறை
டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
2 March 2020 4:43 AM GMT
தீக்கிரையாக்கப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் வீடு - வீடு திரும்பிய வீரர் பெற்றோர் நலம் கேட்டறிந்தார்
டெல்லியில் பாதுகாப்பு படைவீரரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ள அவர் தன் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.
1 March 2020 3:40 AM GMT
டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு - விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 March 2020 2:18 AM GMT
"மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம்" - மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தகவல்
மக்களை பிரிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர், பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
1 March 2020 2:05 AM GMT
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
28 Feb 2020 7:09 AM GMT
வன்முறை காட்சிகள் : "தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்" - காவல்துறை
டெல்லி வன்முறை சம்பவங்களை படம் பிடித்தவர்கள் அவற்றை பற்றிய தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
28 Feb 2020 7:02 AM GMT
"வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" - துணைநிலை ஆளுநர் உத்தரவு
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.
27 Feb 2020 8:28 AM GMT
"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
27 Feb 2020 7:13 AM GMT
டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு - ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்
வன்முறை பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.