வன்முறை காட்சிகள் : "தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும்" - காவல்துறை

டெல்லி வன்முறை சம்பவங்களை படம் பிடித்தவர்கள் அவற்றை பற்றிய தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வன்முறை காட்சிகள் : தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் - காவல்துறை
x
வன்முறை சம்பவங்களை படம் பிடித்தவர்கள் அவற்றை வடகிழக்கு டெல்லி துணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது 8750871221, 8750871227 ஆகிய எண்களுக்கோ ஏழு நாட்களுக்குள் அளித்து உதவுமாறு  ஊடகவியலாளர்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தகவல் தருபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்