நீங்கள் தேடியது "Dalits"

2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்
21 July 2018 3:16 AM GMT

"2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது" - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு, மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
21 July 2018 3:12 AM GMT

ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார்.

ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி - மோடி
21 July 2018 3:03 AM GMT

ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி - மோடி

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை
20 July 2018 7:13 PM GMT

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை

இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஒன்றை மணி நேர உரை

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
20 July 2018 7:00 PM GMT

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பாஜக அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களிப்பு

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்
20 July 2018 4:47 PM GMT

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல் சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//கார்த்திகேயன், சாமானியர்//செல்வப்பெருந்தகை காங்கிரஸ்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் - கி.வீரமணி
19 July 2018 11:11 AM GMT

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் - கி.வீரமணி

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நாடாளுமன்றத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - திருமாவளவன்
19 July 2018 10:57 AM GMT

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - திருமாவளவன்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, கட்சி பேதமின்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
19 July 2018 8:17 AM GMT

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - அதிமுகவின் நிலைப்பாடு என்ன?

மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது - அதிமுக எம்.பிக்கள்

நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
3 July 2018 1:36 PM GMT

நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு