நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
x
நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.  ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச்செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்