நீங்கள் தேடியது "Nallakannu"

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது
6 Aug 2022 7:55 AM GMT

நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது..

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை
25 Oct 2020 12:07 PM GMT

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
27 Feb 2020 8:19 AM GMT

இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனை
23 Feb 2020 9:04 AM GMT

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனை

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி  போராட்டம்
3 Jan 2020 9:49 PM GMT

சேப்பாக்கம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்

தற்போது இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டதை போன்று, கிறித்தவ மக்களுக்கும் இதே நிலை உருவாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

புத்தரையும் பா.ஜ.க. காரர் எ​ன்று சொன்னாலும் சொல்லுவார்கள்
8 Nov 2019 9:33 PM GMT

"புத்தரையும் பா.ஜ.க. காரர் எ​ன்று சொன்னாலும் சொல்லுவார்கள்"

சென்னை தியாகராயநகரில் சங்கத் தமிழன் எழுதிய புத்தம் பழகு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : 428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை
20 Sep 2019 11:21 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் : "428 நபர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" - ஒரு நபர் ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 428 நபர்களின் மீதுள்ள வழக்கை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப் பெறவேண்டும் என ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு
25 Aug 2019 7:05 PM GMT

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி
11 Aug 2019 11:29 PM GMT

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளது - நல்லகண்ணு, இந்திய கம்யூ. கட்சி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தவறான முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.