ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார்.
ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில்   பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார். பிரான்சுடன் ரகசிய ஒப்பந்தம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதாகவும், ஆனால், அப்படி எதுவும் இல்லை என பிரான்ஸ் பிரதமர் தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். உண்மைக்கு மாறான தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்த போது, பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்