நீங்கள் தேடியது "Mallikarjun Kharge"

காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு
5 Jun 2020 3:12 PM GMT

காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் உணர்வுபூர்வமான பிரச்சினை - மல்லிகார்ஜூன கார்கே
12 Jan 2020 5:17 AM GMT

"குடியுரிமை சட்டம் உணர்வுபூர்வமான பிரச்சினை" - மல்லிகார்ஜூன கார்கே

குடியுரிமை திருத்த சட்டம் உணர்வுபூர்வமானது என்றும், இதில் தனிநபர் யாரும் முடிவெடுக்க முடியாது என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. உடன் கைகோர்ப்பு என வெளியான செய்தி : குமாரசாமி திட்டவட்ட மறுப்பு
28 July 2019 2:06 AM GMT

பா.ஜ.க. உடன் கைகோர்ப்பு என வெளியான செய்தி : குமாரசாமி திட்டவட்ட மறுப்பு

பா.ஜ.க. உடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கைகோர்ப்பதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.