காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு
x
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில், 24 இடங்களுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இவற்றில் கர்நாடகா மாநிலத்திற்கான 4 ராஜ்யசபாஇடங்களும் அடங்கும். 


Next Story

மேலும் செய்திகள்