24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸில் நடந்த மாற்றம்

x

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவி ஏற்பு

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழா

காங்கிரஸ் கட்சியின் முக்கிய, மூத்த தலைவர்கள், எம்பிக்கள் விழாவில் பங்கேற்பு

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவி ஏற்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்