"2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது" - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு, மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.
2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்
x
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு, மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்துடன் பதில் அளித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் ரபேல் போர் விமான ஒப்பந்தமும் அடங்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்