நீங்கள் தேடியது "coronavirus live updates"

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...
2 May 2020 5:24 PM GMT

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள்...

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த‌தால், கொரோனா நோயாளிகள் தனியார் கல்லூரியில் உருவாக்கப்பட்ட கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு
2 May 2020 4:42 PM GMT

மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு - மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு

ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
1 May 2020 5:35 PM GMT

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்

கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி ஆணையர்
29 April 2020 1:10 PM GMT

"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது
28 April 2020 12:59 PM GMT

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - "பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது"

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

உணவுக்காக ஏங்கும் கூலி தொழிலாளிகள் : பசியால் வாடும் தங்களுக்கு உதவ கோரிக்கை
27 April 2020 12:25 PM GMT

"உணவுக்காக ஏங்கும் கூலி தொழிலாளிகள் : பசியால் வாடும் தங்களுக்கு உதவ கோரிக்கை"

சென்னை, ஆதம்பாக்கம் ஒடைத்தெரு, சுந்தர மூர்த்தி தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கட்டட, பிளம்பிங், வெள்ளையடித்தல் தொழில் என செய்யும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்
27 April 2020 12:06 PM GMT

"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

காய்கறி சந்தையில் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு : கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறியதால் அதிர்ச்சி
27 April 2020 12:01 PM GMT

"காய்கறி சந்தையில் சுற்றித்திரிந்த நபரால் பரபரப்பு : கொரோனா வார்டில் இருந்து தப்பி வந்ததாக கூறியதால் அதிர்ச்சி"

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி தெருவில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், சந்தேகப்படும் படி, சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க நபரிடம் வியாபாரிகள் விசாரித்தனர்.

காவிரியில் தண்ணீர் மாசுவை குறைத்த ஊரடங்கு : ஆலைக் கழிவுகள் கலக்காததால் சுத்தமான காவிரி
27 April 2020 11:55 AM GMT

"காவிரியில் தண்ணீர் மாசுவை குறைத்த ஊரடங்கு : ஆலைக் கழிவுகள் கலக்காததால் சுத்தமான காவிரி"

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் மாசு குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணி : 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு
27 April 2020 11:22 AM GMT

"கொரோனா வைரஸ் தடுப்பு பணி : 3ஆம் நாளாக மத்திய குழு ஆய்வு"

கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள, மத்திய குழுவினர், மூன்றாம் நாளாக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்
27 April 2020 10:11 AM GMT

கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் படாருதீன் செயிக் கொரோனாவால் உயிரிழந்தார்.