"காவிரியில் தண்ணீர் மாசுவை குறைத்த ஊரடங்கு : ஆலைக் கழிவுகள் கலக்காததால் சுத்தமான காவிரி"

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் மாசு குறைந்துள்ளது.
காவிரியில் தண்ணீர் மாசுவை குறைத்த ஊரடங்கு : ஆலைக் கழிவுகள் கலக்காததால் சுத்தமான காவிரி
x
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் மாசு குறைந்துள்ளது.  கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி, நொய்யல் ஆகிய மூன்று நதிகள் ஒன்றாகி திருமுக்கூடல் என்கிற இடத்தில் ஒன்றுகூடி அகண்ட காவிரியாக கடலில் கலக்கிறது. சாதாரண நாட்களில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பதால், தண்ணீரின் மாசு அளவு அதிகமாக இருக்கும்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் காவிரியில் ஆலைக் கழிவுகள் கலக்காமல் உள்ளது. இதனால் தண்ணீரில் மாசு அளவு குறைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்