"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்
x
நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 53 நபர்களும், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 23 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த  38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த்மாக நெல்லை மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளதும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை முடித்து சென்றவர்கள் எண்ணிக்கை 85 % ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்