நீங்கள் தேடியது "Coconut"

தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகம்
20 Jun 2019 3:59 AM GMT

தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகம்

கோவையை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனத்துடன் கேரள அரசின் வேளாண்மை துறையும் இணைந்து தென்னை ஏறும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தொகுதி - தேனி
4 March 2019 6:25 PM GMT

இன்றைய தொகுதி - தேனி

இன்றைய தொகுதி - தேனி

கஜா புயல்: சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு
25 Nov 2018 10:20 AM GMT

கஜா புயல்: சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்னை கோயம்பேடு தேங்காய் வியாபாரிகள் 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளனர்.

500 தென்னை மரங்களில் ஒன்று கூட இல்லை - தென்னை விவசாயிகள் வேதனை
19 Nov 2018 9:07 AM GMT

500 தென்னை மரங்களில் ஒன்று கூட இல்லை - தென்னை விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர், செம்பலூர், முள்ளுபுளிகாடு உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.

10 டன் தேங்காயுடன் லாரி கடத்தல் : கடத்தல்காரர்களை காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் கருவி
14 Nov 2018 3:31 AM GMT

10 டன் தேங்காயுடன் லாரி கடத்தல் : கடத்தல்காரர்களை காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் கருவி

பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மனோகரன் என்பவர் லாரியில் 10 டன் தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...
28 Sep 2018 3:27 AM GMT

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...

கள் போதை பொருள் அல்ல, உணவு - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்
20 Sep 2018 5:28 PM GMT

"கள் போதை பொருள் அல்ல, உணவு" - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்

கள் போதை பொருள் அல்ல, உணவு என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்

கோழிக்கோடு கோயிலில் 12, 000 தே​ங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன்
15 Sep 2018 5:56 AM GMT

கோழிக்கோடு கோயிலில் 12, 000 தே​ங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன்

கேரள மாநிலம் பாலுசேரி வேட்டைக்கொரு மகன் கோயில் திருவிழாவில் 12 ஆயிரம் தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

அரசியல் கட்சி தலைவர்களின் பெயரில் தேங்காய் : வியாபாரியின் விநோத முயற்சி
25 Aug 2018 9:30 AM GMT

அரசியல் கட்சி தலைவர்களின் பெயரில் தேங்காய் : வியாபாரியின் விநோத முயற்சி

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகரில் மக்களை கவரும் முயற்சியில் தேங்காய் வியாபாரி ஈடுபட்டுள்ளார்.

சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு
13 July 2018 7:44 AM GMT

சிங்கங்களை அருகில் பார்க்கும் பயணம் - வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் திறப்பு

30ம் தேதி லயன் சபாரி மூடப்பட்டு புற்களை அகற்றி, சிங்கங்கள் இளைப்பாற தென்னங்கீற்று ஓலையுடன் கூடம் அமைக்கப்பட்டது.