10 டன் தேங்காயுடன் லாரி கடத்தல் : கடத்தல்காரர்களை காட்டிக்கொடுத்த ஜிபிஎஸ் கருவி
பதிவு : நவம்பர் 14, 2018, 09:01 AM
பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மனோகரன் என்பவர் லாரியில் 10 டன் தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மனோகரன் என்பவர் லாரியில் 10 டன் தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். நெகமம்-பல்லடம் ரோட்டில் சென்ற லாரியை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து அதில் ஏறியதுடன், மனோகரனை அடித்த தள்ளிவிட்டு லாரியை கடத்தியுள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். லாரியில் உள்ள ஜிபிஎஸ் கருவி உதவியுடன் போலீசார் லாரியை கண்டுபிடித்தனர்.கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.