நீங்கள் தேடியது "Citizenship Amendment Bill"

குடியுரிமை சட்டம் : நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம் - திருச்சி சிவா, எம்.பி.
17 Dec 2019 11:30 AM GMT

குடியுரிமை சட்டம் : "நம்பிக்கையோடு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம்" - திருச்சி சிவா, எம்.பி.

மத்திய அரசு முரணான சட்டத்தை நிறைவேற்றும் போது அதை தடுத்து நிறுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன் - கமல்ஹாசன்
17 Dec 2019 8:46 AM GMT

"பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்து விட்டேன்" - கமல்ஹாசன்

பிரதமரை சந்திக்க பல முயற்சிகள் செய்த நிலையில், தன்னை இன்னும் அவர் சந்திக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்

மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி - கமல்ஹாசன்
17 Dec 2019 8:37 AM GMT

"மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி" - கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்
16 Dec 2019 9:36 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

என்.ஆர்.சி. சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும் - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி
15 Dec 2019 4:44 PM GMT

"என்.ஆர்.சி. சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி புரியாமல் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம் : 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு
15 Dec 2019 4:21 PM GMT

டெல்லி ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம் : 4 பேருந்துகளுக்கு தீ வைப்பு

குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நான்கு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனுதாக்கல்
13 Dec 2019 4:11 AM GMT

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனுதாக்கல்

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.

(12/12/2019) ஆயுத எழுத்து -  நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?
12 Dec 2019 6:06 PM GMT

(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...? அரசியலா...?

சிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அன்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா
12 Dec 2019 10:44 AM GMT

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 நிறைவேற்றம் : மகாராஷ்டிரா ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐ.பி.எ​ஸ். அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.

மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா மீது விவாதம் இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
11 Dec 2019 8:52 AM GMT

மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா மீது விவாதம் "இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை" - அமித்ஷா

நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி
10 Dec 2019 12:31 PM GMT

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(09/12/2019) ஆயுத எழுத்து -  குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?
9 Dec 2019 4:52 PM GMT

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா?

(09/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை மசோதா : மனிதாபிமானமா? மதவாதமா? - சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சி.பி.எம் // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சோமிதரன், இலங்கை தமிழர் // கோவை சத்யன், அதிமுக