குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனுதாக்கல்

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனுதாக்கல்
x
குடியுரிமை திருத்த மசோதாவை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் முஸ்லீம்கள் நீங்கலாக என குறிப்பிடப்பட்டிருப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மசோதாவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுஉள்ளது. இந்த வழக்கில், மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகிறார்.

Next Story

மேலும் செய்திகள்