நீங்கள் தேடியது "Chief"
21 Sep 2018 3:13 PM GMT
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சர்ச்சை பேச்சு : பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
20 Sep 2018 1:52 PM GMT
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
19 Sep 2018 4:13 PM GMT
திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
18 Sep 2018 10:40 AM GMT
தவறான பொருளாதாரக் கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
15 Sep 2018 8:00 AM GMT
காவல்துறை, தீயணைப்பு, மீட்ப்புபணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்
மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி திறந்து வைத்தார்.
14 Sep 2018 7:20 AM GMT
ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் - காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
கடலூரில், 2 கோடியே 13 லட்சம் ரூபாயில் கட்டப்படவுள்ள முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
31 Aug 2018 3:45 PM GMT
வாக்காளர் இறுதி பட்டியல் : ஜன 4ல் வெளியீடு
வாக்காளர் இறுதி பட்டியல், வருகிற ஜனவரி 4 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 6:49 AM GMT
கேரள முதலமைச்சர் நிவாரண நிதி : ரூ.1,026 கோடியே எட்டியது
கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை, ஆயிரத்து 26 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
31 Aug 2018 3:13 AM GMT
ஜெயின் சமூக தலைமை துறவியுடன் அன்புமணி சந்திப்பு
அஹிம்சை, அமைதி, வன்முறையின்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஜெயின் சமூக தலைமை துறவி ஆச்சார்யா ஸ்ரீமகாஷ்ராமன்ஜி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
30 Aug 2018 6:26 AM GMT
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
30 Aug 2018 3:34 AM GMT
கேரளாவுக்கு கடன் உதவி - மாநில தலைமை செயலாளர் உடன் ஆலோசனை
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து, தலைமை செயலாளர் உடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
29 Aug 2018 12:31 PM GMT
நாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார்.