ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் - காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

கடலூரில், 2 கோடியே 13 லட்சம் ரூபாயில் கட்டப்படவுள்ள முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் - காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
x
கடலூரில், 2 கோடியே 13 லட்சம் ரூபாயில் கட்டப்படவுள்ள முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதேபோல, திருப்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும், முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்