நீங்கள் தேடியது "Ex"
26 May 2019 8:24 AM IST
"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
22 May 2019 5:26 PM IST
தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
30 Jan 2019 4:43 PM IST
இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு
சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
30 Jan 2019 3:46 PM IST
எண்ணெய் மற்றும் நெருப்பின்றி 300 வகை உணவு தயாரிப்பு
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
23 Jan 2019 5:54 PM IST
சிப்பெட்டின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்
மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வில் சாதனை
16 Jan 2019 6:16 PM IST
முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
18 Dec 2018 5:10 PM IST
"கை சின்னத்தை, மோசக்கரம் என்கிறார் ஸ்டாலின்" - தமிழிசை சவுந்திரராஜன்
காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை, 'மோசக்கரம்' என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
12 Dec 2018 4:41 PM IST
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக பயனாளிகளை இணைத்து நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.
1 Nov 2018 4:42 PM IST
புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் நாராயணசாமி
புதுச்சேரியில் அம்மாநில விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.
29 Oct 2018 3:29 PM IST
மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
சென்னை சூளைமேட்டில் மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை சிவஸ்ரீ உயிரிழந்தார்.
29 Oct 2018 3:23 PM IST
எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2018 7:44 AM IST
அமெ. முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல்
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









