முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்

முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி காலமானார் : இறுதிச் சடங்கில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்
x
கும்பகோணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால்  காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 1998-ம் ஆண்டு, மயிலாடுதுறை  தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர். கும்பகோணம் தொகுதியில்  சட்டமன்ற உறுப்பினராக 1984ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை  பணியாற்றி உள்ளார்.  நாளை நடைபெறும் இவரது இறுதிச்சடங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பங்கேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்