"கை சின்னத்தை, மோசக்கரம் என்கிறார் ஸ்டாலின்" - தமிழிசை சவுந்திரராஜன்

காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை, 'மோசக்கரம்' என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
x
காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை, 'மோசக்கரம்' என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி தான் என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்