நீங்கள் தேடியது "Prime"

வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
20 Sep 2021 11:04 AM GMT

"வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு
30 Jan 2019 11:13 AM GMT

இளையராஜா - 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கு

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

எண்ணெய் மற்றும் நெருப்பின்றி 300 வகை உணவு தயாரிப்பு
30 Jan 2019 10:16 AM GMT

எண்ணெய் மற்றும் நெருப்பின்றி 300 வகை உணவு தயாரிப்பு

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

சிப்பெட்டின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்
23 Jan 2019 12:24 PM GMT

சிப்பெட்டின் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வில் சாதனை

கை சின்னத்தை, மோசக்கரம் என்கிறார் ஸ்டாலின் - தமிழிசை சவுந்திரராஜன்
18 Dec 2018 11:40 AM GMT

"கை சின்னத்தை, மோசக்கரம் என்கிறார் ஸ்டாலின்" - தமிழிசை சவுந்திரராஜன்

காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை, 'மோசக்கரம்' என்று கூறி திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு
14 Dec 2018 4:24 AM GMT

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்
12 Dec 2018 11:11 AM GMT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அதிக பயனாளிகளை இணைத்து நாட்டிலேயே திருப்பூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.

புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் நாராயணசாமி
1 Nov 2018 11:12 AM GMT

புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக் கொடி ஏற்றி வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரியில் அம்மாநில விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.

மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
29 Oct 2018 9:59 AM GMT

மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் மர்ம காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை சிவஸ்ரீ உயிரிழந்தார்.

எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
29 Oct 2018 9:53 AM GMT

எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
28 Oct 2018 12:27 AM GMT

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.

பெட்ரோலின் இடத்தை சூரிய சக்தி பிடிக்கும் : டெல்லி விழாவில், பிரதமர் மோடி நம்பிக்கை
2 Oct 2018 4:06 PM GMT

பெட்ரோலின் இடத்தை சூரிய சக்தி பிடிக்கும் : டெல்லி விழாவில், பிரதமர் மோடி நம்பிக்கை

பெட்ரொலிய பொருட்களைப் போல, சூரிய ஒளி சக்தியும் ஒரு நாள் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.