முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்
x
ஆட்சியை சிறப்பாக நடத்தும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான  சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்