நீங்கள் தேடியது "Deputy"

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி
19 May 2021 1:32 PM GMT

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.

பாக். துணை தூதருக்கு மத்திய அரசு சம்மன்...
27 Feb 2019 2:20 PM GMT

பாக். துணை தூதருக்கு மத்திய அரசு சம்மன்...

இந்திய விமானி ஒருவர் மாயமான நிலையில், பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.

தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைக்கிறது - தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்
2 Feb 2019 3:10 AM GMT

தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைக்கிறது - தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்

தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு பல கட்சிகள் அழைப்பதாக அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
29 Oct 2018 10:10 PM GMT

"20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்
24 Oct 2018 10:09 AM GMT

தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி : துணை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

மதுரையில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்
7 Oct 2018 11:23 PM GMT

கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்

போடி அருகே கனமழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.

பிரபாகரன் கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை - பன்னீர் செல்வம்
26 Sep 2018 4:21 AM GMT

"பிரபாகரன் கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை" - பன்னீர் செல்வம்

இலங்கையில் போர் நடந்தபோது, பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
20 Sep 2018 4:33 PM GMT

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்
20 Sep 2018 1:52 PM GMT

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை
18 Sep 2018 11:43 AM GMT

மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் எப்படியாவது அங்கம் வகிக்க வேண்டும் என திமுக முயன்று வருவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Sep 2018 7:22 AM GMT

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் மீது லஞ்ச புகார் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் மண்டல ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நகர ஊரமைப்பு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.