"20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
x
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், 
இந்த விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறினார். Next Story

மேலும் செய்திகள்