நீங்கள் தேடியது "chengalpet"

ஃப்ரிட்ஜை On செய்ததால் வந்த வினை..! - சென்னையை அதிர செய்துள்ள சம்பவத்தின் பின்னணி
4 Nov 2022 2:19 PM GMT

ஃப்ரிட்ஜை 'On' செய்ததால் வந்த வினை..! - சென்னையை அதிர செய்துள்ள சம்பவத்தின் பின்னணி

திடீரென ஃப்ரிட்ஜை on செய்ததால் வந்தது வினை இரவில் விட்டு விட்டு வந்த மின்சாரத்தால் பாதிப்பு மின்கசிவால் நடந்த பயங்கர சம்பவம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலி கணவருக்கு திதி கொடுக்க துபாயில் இருந்து வந்த போது சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தை அதிர வைத்த கோர விபத்து மூச்சுத்திணறி உயிரை விட்ட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்ட 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை "மழைக்காலங்களில் மின்சாதன பொருட்களை கையாள்வதில் கவனம் " செங்கல்பட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான கோர சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

வேலை இல்லை..திருமணமாகாத கவலை..மகள் உறங்கியிருப்பாள்..!ஆனால்... திடீரென கலவரமான அந்த அபார்ட்மெண்ட்
3 July 2022 3:13 AM GMT

வேலை இல்லை..திருமணமாகாத கவலை.."மகள் உறங்கியிருப்பாள்..!"ஆனால்... திடீரென கலவரமான அந்த அபார்ட்மெண்ட்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூரில் பிரமாண்டமாக காட்சி தருகிறது அந்த அடுக்குமாடி குடியிருப்பு...

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போதைக்கு அடிமையான சிறுவன் வெறிச்செயல்
1 July 2021 2:46 PM GMT

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போதைக்கு அடிமையான சிறுவன் வெறிச்செயல்

செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்; மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
31 May 2021 8:26 AM GMT

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்; மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.