நீங்கள் தேடியது "chengalpet"

நண்பன் நினைவு நாளில் ரத்ததானம், நட்புக்கு புது இலக்கணம் வகுத்த இளைஞர்கள்
10 March 2020 8:33 PM GMT

நண்பன் நினைவு நாளில் ரத்ததானம், நட்புக்கு புது இலக்கணம் வகுத்த இளைஞர்கள்

நட்புக்கு புது இலக்கணம் வகுக்கும் வகையில் நண்பன் இறந்த நாளில் ரத்த தானம் செய்யும் பணியில் மதுராந்தகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீல்சேர் டி-20 கிரிக்கெட் போட்டி : மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு
16 Nov 2019 6:58 PM GMT

வீல்சேர் டி-20 கிரிக்கெட் போட்டி : மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

தமிழகத்தில் முதன் முறையாக, மாற்றுத் திறனாளிகளுக்கான "வீல் சேர்" டி-20 கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டில் தொடங்கியுள்ளது.

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை
25 Aug 2019 5:32 PM GMT

மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி - 5 பேர் காயம்... போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் மானாமதி கிராமத்தில், இன்று மாலை திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்தது.

ரவுடி கும்பல் அட்டகாசம் : நில உரிமையாளரை தாக்கும் பதைபதைக்கும் காட்சி
13 Sep 2018 8:52 PM GMT

ரவுடி கும்பல் அட்டகாசம் : நில உரிமையாளரை தாக்கும் பதைபதைக்கும் காட்சி

மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் ரவுடி கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக தாக்குவது அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது.

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்
8 Jun 2018 4:44 PM GMT

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது