ரவுடி கும்பல் அட்டகாசம் : நில உரிமையாளரை தாக்கும் பதைபதைக்கும் காட்சி

மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் ரவுடி கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக தாக்குவது அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது.
ரவுடி கும்பல் அட்டகாசம் : நில உரிமையாளரை தாக்கும் பதைபதைக்கும் காட்சி
x
சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் பிரச்சினை தொடர்பாக, நில உரிமையாளர் சஞ்சீவிநாதன் என்பவரை, ரவுடி கும்பல் தாக்கும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.  மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் ரவுடி கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக தாக்குவது அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்