நீங்கள் தேடியது "BREAKING News"

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2931 உயர்வு
29 Feb 2020 9:13 PM GMT

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2931 உயர்வு

தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 931 உயர்ந்துள்ளது.

தலைவராக பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை கையாள்கின்றனர் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
29 Feb 2020 8:13 PM GMT

"தலைவராக பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை கையாள்கின்றனர்" - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

தலைவர் ஆக வேண்டும் என்பதற்காக, பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை சிலர் கையாள்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து - அரையிறுதி சுற்று : கோவா அணியை பந்தாடியது சென்னை
29 Feb 2020 8:11 PM GMT

"ஐ.எஸ்.எல். கால்பந்து - அரையிறுதி சுற்று : கோவா அணியை பந்தாடியது சென்னை"

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் அரையிறுதியின் முதல் சுற்று போட்டியில் கோவா அணியை சென்னை அணி பந்தாடியது

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா
28 Feb 2020 11:09 PM GMT

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட உள்ளார்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்
28 Feb 2020 11:03 PM GMT

"மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி : சைக்கிள்களை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்"

சென்னை போரூரில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
28 Feb 2020 9:19 PM GMT

"சசிகலா உறவினரின், வீட்டை இடிக்கும் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"

சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தமாக சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள் - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி
28 Feb 2020 9:17 PM GMT

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்
28 Feb 2020 9:12 PM GMT

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கைபேசியில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்.