ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட உள்ளார்
ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா
x
ஜீப்ஸி படத்தின் ரிலீஸ்  டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட  உள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினைகளில் சிக்கி படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், வரும் மார்ச் 6ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரிலீஸ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்