நீங்கள் தேடியது "Black Flag Protest"

நாடாளுமன்றத்தில் வைகோவின் பங்கு..
1 July 2019 2:07 PM GMT

நாடாளுமன்றத்தில் வைகோவின் பங்கு..

மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பை திமுக வழங்கியிருக்கும் நிலையில் வைகோவுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து - வைகோ
16 April 2019 3:09 AM GMT

"பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து" - வைகோ

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து  ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல - வைகோ
12 April 2019 7:59 PM GMT

பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல - வைகோ

பிரதமர் புல்வாமா தாக்குதலை வைத்து ஓட்டுப்போட சொல்லி கேட்டது முறையல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்
5 March 2019 10:38 AM GMT

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கருப்புக்கொடி போராட்டம் : வைகோ உள்பட 403 பேர் மீது வழக்குப்பதிவு
2 March 2019 1:32 PM GMT

கருப்புக்கொடி போராட்டம் : வைகோ உள்பட 403 பேர் மீது வழக்குப்பதிவு

கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி
1 March 2019 8:23 AM GMT

வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி

நெல்லையில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
25 Feb 2019 11:19 AM GMT

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ
14 Feb 2019 10:30 AM GMT

பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ தெரிவித்துள்ளார்.

(13/02/2019) ஆயுத எழுத்து :  தனித்து நிற்க யாருக்கு பயம் ?
13 Feb 2019 5:12 PM GMT

(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் ?

(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் ? - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ

பிரதமர் மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு - வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்
10 Feb 2019 7:35 AM GMT

பிரதமர் மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு - வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில், ஈடுபட்டனர்.

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மோடிக்கு கருப்புக்கொடி உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
3 Feb 2019 5:58 PM GMT

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : மோடிக்கு கருப்புக்கொடி உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்
28 Jan 2019 1:14 PM GMT

பாஜக 30 இடங்களில் வெற்றி என்பது கனவு தான் : மக்களை சிரிக்க வைக்க தமிழிசை கூறியிருப்பார் - சீமான்

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவே, 14 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.