1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளதாகவும், இந்த நேரத்தில் கருப்பு கொடி காட்டுவது சரியாக இருக்காது என்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்