நீங்கள் தேடியது "Vaiko Protest"

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்
5 March 2019 4:08 PM IST

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி
1 March 2019 1:53 PM IST

வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் - போலீஸ் தடியடி

நெல்லையில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
25 Feb 2019 4:49 PM IST

1-ம் தேதி மோடி தமிழகம் வருகை: கருப்பு கொடி காட்ட வேண்டாம் - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஒன்றாம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், அப்போது கருப்பு கொடி காட்ட வேண்டாம் எனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ
14 Feb 2019 4:00 PM IST

பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு - வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்
10 Feb 2019 1:05 PM IST

பிரதமர் மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு - வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில், ஈடுபட்டனர்.

பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ
8 Dec 2018 4:02 PM IST

பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக ம.திமு.க பொதுச்செயலாளர் வைகோ கணித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ
11 Nov 2018 5:30 PM IST

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கேள்விக்கென்ன பதில் - 02.06.2018
2 Jun 2018 10:36 PM IST

கேள்விக்கென்ன பதில் - 02.06.2018

கேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018

ஸ்டெர்லைட் விவகாரம்: வன்முறை சம்பவங்களில் போலீசார் ஈடுபட்டனர் - வைகோ குற்றச்சாட்டு
2 Jun 2018 1:54 PM IST

ஸ்டெர்லைட் விவகாரம்: "வன்முறை சம்பவங்களில் போலீசார் ஈடுபட்டனர்" - வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் விவகாரம்: "வன்முறை சம்பவங்களில் போலீசார் ஈடுபட்டனர்" - வைகோ குற்றச்சாட்டு