பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக ம.திமு.க பொதுச்செயலாளர் வைகோ கணித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக ம.திமு.க பொதுச்செயலாளர் வைகோ கணித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழிசை என்றொரு தேர்தல் ஆணையர் இருப்பது தமக்கு தெரியாது எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்