நீங்கள் தேடியது "MDMK Vaiko"

மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
11 Dec 2019 1:03 PM GMT

"மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...
22 Nov 2019 4:36 PM GMT

(22/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் - புதுப் புது அர்த்தங்கள்...

சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ப்ரியன், பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // மல்லை சத்யா, ம.தி.மு.க

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...
8 Aug 2019 9:57 AM GMT

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி...

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமருடன் வைகோ சந்திப்பு
5 Aug 2019 9:19 PM GMT

பிரதமருடன் வைகோ சந்திப்பு

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
9 March 2019 11:41 AM GMT

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ
8 Dec 2018 10:32 AM GMT

பிப்ரவரியில் தேர்தலா? நம்பிக்கை இல்லை - வைகோ

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாக ம.திமு.க பொதுச்செயலாளர் வைகோ கணித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் யார் யார்?
27 Nov 2018 12:40 AM GMT

தி.மு.க கூட்டணியில் யார் யார்?

தி.மு.க கூட்டணியில் யார் யார்?

உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன் - வைகோ
27 Aug 2018 4:58 AM GMT

"உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன்" - வைகோ

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.