தி.மு.க கூட்டணியில் யார் யார்?

தி.மு.க கூட்டணியில் யார் யார்?
x
தி.மு.க கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அளித்த விளக்கம் மதிமுகவினரை காயப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள வைகோ, ஸ்டாலின் தனது முடிவை சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் துரைமுருகன் கருத்திற்கு பதில் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்