பிரதமர் மோடி வரும் போதெல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வரும் போது கருப்பு கொடி காட்டுவோம் கருப்பு கொடி காட்டுவோம் வைகோ தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வரும் போது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்