பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்