இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ

இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ
x
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இதனால் எந்தவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்